முஸ்லிம் சமய கலாசார ராஜங்க அமைச்சராக ஏ.எச்.எம் பௌசி?



பாராளுமன்ற அங்கத்தவரும், முன்னாள் அமைச்சருமான , ஏ.எச்.எம். பௌசி முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சராக, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளவுள்தாகத் தெரிகின்றது.