(A/L) அகில இலங்கை அகில இலங்கை மட்டத்தில் மூன்றாமிட மாணவர்


#மாத்தளை சாஹிரா கல்லூரி மாணவன் ஹகீம் கரீம் மருத்துவத் துறையில் அகில இலங்கை மட்டத்தில் மூன்றாமிடம்  பெற்று சாதனை படைத்துள்ளார்.