அக்கரைப்பற்று நௌசாத் ரேடர்ஸ் ஸ்தாபகரின் மனைவி காலமானார்



அக்கரைப்பற்று 02 AVV ROAD  Nawzad Traders தாயார் இன்று காலமானார்.இவர் Nawzad Traders, ஸ்தாபகர்  இஸ்மாயிலின் அன்பு மனைவியுமாவார். நல்லடக்கம் இன்று மாலை இடம்பெறும்.
வல்லமை பொருந்திய நாயன் அன்னாரை பொருந்திக்கொள்வானாக!