பிரின்ஸ் காசிநாதர் Ex-MP)காலமானார்




#SeevskanPoobalarathnam.
பிரின்ஸ் காசிநாதர் காலமானார்.
மட்டக்களப்பின் சிறந்த பேராசானும் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் காசிநாதர் காலமானார்...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நீண்டகாலம் அதிபராகக் பணியாற்றிய இவர், மட்டக்களப்பில் கல்வி ஒளிதந்த கலங்கரை விளக்கங்களில் ஒருவராக அவரது மாணவர்களால் போற்றப்படுகின்றார்.

அதேவேளை 1989இல் நாடாளுமன்றத்துக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பிலான(தமிழர் விடுதலைக் கூட்டணி) உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயற்பட்டிருந்தார்.