அக்கரைப்பற்று-06ஆம் குறிச்சி, ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் முன் வீட்டைச் சேர்ந்த #ஓய்வுபெற்ற அதிபர் S.ஆதம்லெப்பை (காத்தான்குடி மாஸ்டர்) என்பவர் இன்று (11) செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்கள்.
#இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
#இவர் PHI அஸ்லம் அவர்களின் தகப்பனார் ஆவார்.
யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்


Post a Comment
Post a Comment