பதவி வெற்றிடங்கள் (04.01.2019) அரச வர்த்தமானியில்

(04.01.2019) அரச வர்த்தமானியில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Technical Officer (Civil), Technical Officer (Mechanical) - Department of Buildings

Closing Date: 2019-02-04 .
01. கட்டடத் திணைக்களம்
(i) இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப அலுவலர் (சிவில்) III ஆம் தரம் / - பயிற்சியளிப்புத் தரம்
(ii) இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப அலுவலர் (பொறிமுறை) III ஆம் தரம் - போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல்--- Advertisment ---