ஹிஸ்புல்லாவின் தேசியப் பட்டியல்,சாந்த பண்டாரவுக்கு

(இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்)
கிழக்கு மாகாண ஆளுனராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதனால், அவரது நாடாளுமன்ற தேசியப் பட்டியலில் சாந்த பண்டார நியமனம் பெறவுள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2010 ஆம் ஆண்டு சாந்த பண்டார தெரிவு செய்ய்ப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதியமைச்சராகவும் பணிபுரிந்தவர்.

ஜனாதிபதியின் மிக நம்பிக்கைக்குரிய அரசியல நண்பராக சாந்த பண்டார கருதப்படுதிக்றார்.


--- Advertisment ---