மரம் அறுக்கும் வாளின் பதிவு ஆரம்பம்



மரம் அறுக்கும் வாளைப் பதிவு செய்வது 19/2/2019 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனைத்து வாள்களும் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான அனுமதிப் பத்திரங்கள் அங்கிருந்து பெறப்படவும் வேண்டும். நாளை முதல் எதிர்வரும் 28ந் திகதி வரை இப் பதிவுகள்  நடைபெறும். 
அரச, தனியார், பொது நிறுவனங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் இது பொருந்துமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.