ஆங்கில பாட ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்



ஆங்கில பாட ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்.

வடமேல் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு மாவட்ட அடிப்படையில் டிப்ளோமாதாரிகளை இணைத்துக் கொள்ளல் - 2019

(முக்கிய குறிப்பு - போட்டிப்பரீட்சை ஆங்கிலத்தில் மட்டும் தான் நடைபெறும்)
விபரங்கள் 2019/02/15

விண்ணப்ப முடிவுத் திகதி - 08.03.2019

(ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மறுபடி விண்ணப்பிக்கத் தேவையில்லை)