#ஜனாஸா அறிவித்தல்.....
அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும்,, தற்போது லண்டனில் வசிப்பவருமான #ஜெலில் என்பவர் இன்று (20) புதன்கிழமை காலமானார்கள்.
இன்னாலில்லாஹி இல்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.

இவர் றிபாயா அவர்களின் அன்பு கணவரும்,
அசாம், ஆசிக், அரபாத், அப்ரீன் ஆகியோரின் தகப்பனாரும், ஜாபீர், அஷ்ரப், சியாத், சியானா ஆகியோர்களின் சகோதரரும் ஆவார்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தௌவ்சினை அளிப்பானாக!

Post a Comment
Post a Comment