#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
#நுவரெலியவைச் சேர்ந்த, அட்டாளைச்சேனை கல்லுாரி மாணவி ஆசிரியையான சசிகலா (24 வயது) ஒரு வகைக் காய்ச்சலால் அண்மையில் பீடிக்கப்பட்டிருந்தார். இவர் பின்னர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், அதிதீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்றைய தினம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக,வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment
Post a Comment