AMH_இல் கதிரியக்கவியல் பிரிவு மற்றும் உள்ளக மேம்பாலம் திறந்து வைப்பு.....
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கதிரியக்கவியல் பிரிவு (Radiology Department)மற்றும் உள்ளக மேம்பாலம் என்பன மக்கள் பாவனைக்காக இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.A.L.றஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ. பைசால் காசிம் மற்றும் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Post a Comment
Post a Comment