பிரபல இசைக்கலைஞர் எச்.எம் ஜயவர்தன காலமானார்

பிரபல இசைக்கலைஞர் எச்.எம் ஜயவர்தன தனது 69 ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார். 

களுபோவில தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே அவர் உயிரிழந்துள்ளார்.


--- Advertisment ---