பல்கலைகழகங்கள் மீண்டும் திறப்பு




#EasterSundayAttacksLK தாக்குதலை அடுத்து பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டிருந்த பல்கலைகழகங்கள் மீண்டும் திறப்பு
⏩
கிழக்கு,பேராதெனிய ஊவாவெல்லச, சப்ரகமுவ பல்கலைக்கழகங்கள் மே மாதம் 21 ஆம் திகதி
⏩
யாழ் பல்கலைக்கழகம் 22 ஆம் திகதி
⏩
ரஜரட்ட பல்கலைக்கழகம் 23 ஆம் திகதி #lka #Srilanka