மேல் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ்வின் தாயார் காலமானார்

ஜனாஸா அறிவித்தல்!!!
அட்டாளைச்சேனை-3ஆம் குறிச்சியைச் சேர்ந்த #நூர் முகம்மது மௌலவியின் அன்பு மனைவி #சல்மா_உம்மாஇன்று (06) சனிக்கிழமை காலமானார்கள்‌
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபீழ் அப்துல்லாஹ், அல்-ஹாபீழ் அப்துல் அஹத் ஆசிரியர் ஆகியோரின் தாயாருமாவார்.
இன்ஷாஅல்லாஹ் இன்று (06) இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.


--- Advertisment ---