புரண்டது இராணுவ வண்டி அட்டப்பளத்தில்

நிந்தவூரிலுள்ள அட்டப்பளத்தில் இராணுவ வண்டி விபத்து!!!
நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது.
இதில் பயணித்த 10 இராணுவ வீரர்கள் படு காயங்களுக்குள்ளாகி கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


--- Advertisment ---