ஜனாஸா

ஜனாஸா அறிவித்தல்!!!
அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, கடற்கரை வீதி, நூரானியா ஜூம்ஆ பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த ஹனிபா போடியாரின் பேரன் #அல்-ஹாஜ் இப்றாலெப்பை ஓடாவியார் (ஆட்டுக்குட்டி ஓடாவியார்) இன்று (08) திங்கட்கிழமை காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இவர் மர்ஹூம். இப்தி மற்றும் ஜெஸான் ஆகியோரின் அன்பு தகப்பனாரும், பதுறுதீன், விஸ்ருதீன், அத்தில் ஓடாவி, நயீம்(மாநகர சபை ஊழியர்), சித்தி ஆகியோரின் அன்பு சகோதரரும், நெளசாத் (Nowsad Multi shop) அவர்களின் மாமனாரும் ஆவார்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.


--- Advertisment ---