இளவரசருக்கு கை கொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்கள்!


இளவரசருக்கு கை கொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்கள்! படிப்பினை பெற்ற இளவசரர். அண்மையில் துப்பாக்கி சூடு நடந்த நோர்வே மசூதிக்கு அந்நாட்டு இளவரசரும் எதிர்கால மன்னருமாகிய #ஹாகோன் விஜயம் செய்திருந்தார். இதன்போது மசூதிக்கு வருகை தந்தவர்களுடன் அவர் கைலாகு செய்தார்.அங்கு பிரசன்மமாயிருந்த முஸ்லிம் பெண்களுக்கும் கைலாகு கொடுக்கத் துவங்கினார்.
முஸ்லிம் பெண்களோ அதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.
(இஸ்லாமிய சட்டத்தின் படி அன்னிய ஆணுக்கு தன் உடல் பாகத்தை தொட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது)