மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை மஹிந்த தரப்பு

குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை மஹிந்த ராஜபக்ஷவின் ரே உருவாக்கியதாக கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி அலி சப்ரி ஒப்புக்கொண்டுள்ளார்.


--- Advertisment ---