ம்ம்... திஸ்ஸ விதாரன ஒரு தீர்க்கதரிசிதான்பா

பேராசிரியர் திஸ்ஸ விதாரன மூச்சுக்கு முன்னூறு தடவை இலங்கையை அமெரிக்கா ஆக்கிரமிக்கப்போவதாக சொல்வார். அவர் இப்படி சொல்லாத ஊடகவியலாளர் சந்திப்புகளே இல்லை என்று கூட சொல்லலாம்.


--- Advertisment ---