சஜித்தின் முதலாவது பிரசார கூட்டம்

ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்த கூட்டம் காலி முகத்திடலில் பெருந்திரளானோரின் பங்குப்பற்றுதலுடன் தற்போது நடைபெற்று வருகின்றது.
ஒன்றாய் முன்னோக்கி என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.


--- Advertisment ---