ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்


மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை வபாத்தான எம்.எஸ்.எம்.நிஹ்லான் (வயது 21) அவர்களின் ஜானாஸா தொழுகை இன்ஷா அழ்ழாஹ் இன்றிரவு (30) 11:30 மணிக்கு காத்தான்குடி-03, முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்.


Advertisement