யட்டியந்தோட்டையில் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்

யட்டியந்தோட்டையில் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் பிரதிநிதியாக ரிஷி செந்தில்ராஜ் நேரடியாக களத்திற்கு சென்று, அந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். இரவு வேளைகளில் பிரதேசத்திற்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.