கமலுக்கு கொடுக்கப்பட வேண்டிய வாழ்நாள் சாதனையாளர் விருது,ரஜினியைச் சேருகின்றது

நடனக்கலைஞர்,நடிகர்,பாடகர்,பாடலாசிரியர்,இயக்குநர்,தயாரிப்பாளர்,கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றியவர் நடிகர் கமலஹாசனைவிட திரைத்துறையில் சாதனை புரிந்த தற்கால நடிகர் திலகம் வேறு யார் ?


Advertisement