இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர், கொழும்பில்




இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர், கொழும்பு வந்திருக்கிறார். இந்திய பிரதமரின் வரவேற்பு இதழுடன் கொழும்பு வந்திருக்கும் அவர், இன்றிரவு ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து, இந்தியப் பிரதமரின் அழைப்பிதழை புதிய ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார். @DrSJaishankar