TRC யின் பணிப்பாளர் நாயகமாக ஓசத சேனாநாயக்க நியமனம்


தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.