250 பதக்கங்களுடன் இலஙகைக் குழு தாயகம் திரும்பியது

#SouthAsianGames2019 #TeamSriLanka
2019-தெற்காசிய வியைாட்டுப் போட்டிகளில் 40 தங்கப் பதக்கங்கள்,82 வெள்ளிப் பதக்கங்கள்,128 வெண்கலப் பதக்கங்கள் என ஒட்டு மொத்தமாக 250 பதங்கங்களுடன் சற்று முன்னர் இலங்கை வீர,வீராங்கனைகள் தாயகம் திரும்பியு்ளளனர.


Advertisement