(BIT) #புதிய மாணவர் அனுமதி!




#புதிய மாணவர் அனுமதி!


✳ இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தினால்,

BACHELOR OF INFORMATION TECHNOLOGY (EXTERNAL) DEGREE PROGRAMME - 2020 (BIT)

பட்ட கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தகைமைகள்

1. உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி

மற்றும்

2. சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி ( கணிதம் மற்றும் ஆங்கிலம் உப்பட 3C அடங்களாக)


✳ முழுமையான விபரங்களுக்கு -bit.lk

✳ விண்ணப்ப முடிவுத்திகதி - 31.12.2019