காத்தான்குடி சரீப்தீன் ஆசிரியர் காலமானார்



ஜனாஸா அறிவித்தல்.


காத்தான்குடி ஆசிரியர் வள நிலைய முகாமையாளர், காத்தான்குடி மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர், தப்லீக் ஜமாஅத் ஏரியா பொறுப்புதாரியுமான அல்ஹாஜ் எஸ்.சரீப்தீன் சேர் அவர்கள் சற்று முன் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.