அரச வர்த்தமானியில் வெளியான வேலைவாய்ப்புக்கள்


#அரச வர்த்தமானி!

இன்றைய(20.12.2019) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புக்களும் மற்றும் முக்கிய அறிவித்தல்களும் ஒரே பார்வையில்...

01. பதிவாளர் நாயகம் திணைக்களம்

i. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/மேலதிக விவாகம் (கண்டிய/பொது) பதிவாளர் பதவி - காலி மாவட்டம்

ii. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/பொது) பதிவாளர் பதவி - இரத்தினபுரி மாவட்டம்

iii. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/பொது) பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம்

02. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

i. 2014.08.28 ஆந் திகதிய 1877/ 27 ஆம் இலக்க வர்த்தமானியின் இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணத்தின் 11.2 ஆம் பிரிவின் கீழ் இலங்கை விஞ்ஞான சேவையின் I ஆம் தரத்துக்கான வெற்றிடங்களை நிரப்புதல்

03. தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்

i. தொழில்நுட்பவியல் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைபெறும் தேசிய தொழில் தகைமை மட்டம் 5 மற்றும் 6 (NVQ LEVEL 5/6) டிப்ளோமா மட்ட பாடநெறிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளல் - 2020