நீதிமன்ற வளாகத்தில் கணவரால் மனைவி கொலை

வழக்கு ஒன்றிற்காக கேகாலை மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்வாதார வழக்கிற்கான குறித்த பெண் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Advertisement