ஜனாசா அறிவித்தல்

அக்கரைப்பற்று 5 மத்திய வீதி சகோதரி நிலுபா இன்று அம்பாரை வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜூஹூன்,
இவர் சகோதரர் அமினுதீன் அவர்களின் மனைவியும் Dr.முஸ்ஸம்மில் அவர்களின் சகோதரியும் நியாஸ்,ஹாரூன் றஷிக்(Navaloga contrction) ஆகியோரின் மதினியுமாவார்.
இள வயது சகோதரியான இவரின் மறுமை ஈடேற்றத்துக்காக இறைவன் சுவர்க்கத்தை அருள அனைவரும் பிராத்திப்போம்.


Advertisement