நூர் ஜூம்மா பள்ளிவாயலில் வைக்கப்பட்ட சிலையை அப்புறப்படுத்த நடவடிக்கை



நெலுந்தெனிய நூர் ஜூம்மா பள்ளி விவகார அப்டேட் .. நீதிமன்ற உத்தரவு மூலம் புத்தர் சிலையை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர.