ஜனாசா அறிவித்தல்



காத்தான்குடி - 01, ஊர்வீதி, அல் அக்ஸா வீதியைச் சேர்ந்த ஜனாபா. H.M. பாத்தும்மா (72) அவர்கள் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை
வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் M.A. ஜாபிர் (Accounting Officer) அவர்களின் தாயாரான அன்னாரின் ஜனாஸாத் தொழுகை இன்ஷா அழ்ழாஹ் இன்று அஸர்த் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி - 01, பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.