அலிம் டார்,அதிகூடிய டெஸ்ட் கிரிக்கெற் போட்டிக்கு நடுவராகச் செயற்பட்டு உலக சாதனை

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
உலக அளவில் 128  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெற் போட்டிகளுக்கு நடுவராகத் கடமை புரிந்தவர் ஜமைக்கா நாட்டினைச் சேர்ந்த ஸ்ரிவ் பக்னர், அவரது அன்றைய சாதனையை .இன்று முடியடித்துள்ளார் பாகிஸ்தானின் அலீம் டார் எனும் நடுவ்ர்.இன்று அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளுக்கிடையிலான போட்டியில்,இவர் பங்கேற்கின்றார்.Advertisement