அக்கரைப்பற்று தையிப் (surveyor) காலமானார்

அக்கரைப்பற்று முதலியார் வீதியனைப் பிறப்பிடமாகவும், 2/3 பொது வீதியை வதிவிடமாகவும் கொண்ட,தையுப் சேவையர் காலமானார்.இவர் நதீஸ் பொறியியல் மாணவர், சஹாமா ஆகியாரின் தந்தையும், மர்ஹீம் கபுர் ஹாஜியாரின் மகனும், தாரிக் மௌலவி,சுஹைர் ஆகியோரின் சகோதரரும் #சஹாப்தீன்மௌலவியின் மச்சானும் #முகமட்தாஹீர் (ret.GS) #சித்தீக் #தாரீப் மௌலவி(MC) #சுஹைர் #ரிஸாம் (water Board)
ஆகியோரின் சகோதரரும் #மொஹிடீன் (ret.DO) #Ameer (Bsc) #Haroon master(MJC)
ஆகியோரின் மைத்துனரும் ஆவார்


#தையிப்சேவையரின் #ஜனாஸா நல்லடக்கம் இன்ஸாஅல்லாஹ் நாளைக்காலை (6/12/2019) 7மணிக்கு #பட்டினப்பள்ளியில் தொழுகை நடாத்தப்பட்டு  #பதூர்மையவாடிக்கு நல்லடக்கத்திற்காக கொண்டு செல்லப்படும்

தகவல் -சஹாப்தீன் மௌலவி


Advertisement