மதிப்பிழந்த காசோலையை வழங்கி மோசடி செய்தவருக்கு, விளக்க மறியல்

#இர்சாத்.
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில், சட்டத்தரணியொருவருக்கு பழுதடைந்தடைந்த வாகனத்தைக் கொடுத்ததுடன், திருத்துதல் செலவையும்  கொடுக்காமல்அதற்குப் பதிலீடாக ரூபா 5 இலட்சம் பெறுமதியான மதிப்பிழந்த காசோலையை கொடுத்து ஏமாற்றிய அட்டாளைச்சேனை 01  இனைச் சேர்ந்த நாசர் என்பவரை 9.01./2020 வரை விளக்கமறியில் வைக்குமாறு அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி பெருமாள் சிவக்குமார் இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.


Advertisement