யூனியன் பிளேஸ் பகுதியில்,தீ விபத்து

(FilePhoto)
கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து..
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன - தீயணைப்பு துறை தெரிவிப்பு


Advertisement