#ஜனாஸா அறிவித்தல்!!!ஒலுவில்-07, அன்ஸாரிப் பள்ளி வீதியைச் சேர்ந்த கலீல் உசைத் (24 வயது) என்பவர் மோட்டார் சைக்கிளை தலைக்கவசம் இல்லாமல் செலு்திச் சென்று விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று (14) செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்...

இவர் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஒலுவில் வேலைத்தள காரியாலயத்தில் (Regional Work shop) கடமை புரியும் இக்பால் அவர்களின் அன்பு மகன் ஆவார்.


Advertisement