ஜனாசா அறிவித்தல்


அக்கரைப்பற்று 01 உபதபாலக வீதியை சேர்ந்த #முஸ்தபா(வட்டானையார்) இன்று காலமானார்

அன்னார் சகோதரர்கள் #பசீல்(பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று, மக்பூல்(SLPA), அருள்(SLPA), ஹாதிக், ஐனூன், அமீனா ரீச்சர்(அஸ்-ஸிறாஜ் ஜூனியர் வித்தியாலயம்) ஆகியோரின் தந்தையாரும்

சலாவுடீன், றினோஸ்(Lab Assistant) ஆகியோரின் மாமனாரும் ஆவார்

அல்லாஹுதஆலா அன்னாரை பொருந்திக் கொள்வானாக


Advertisement