GCE (A/L) பெறுபேறுகளை மீளாய்வு செய்தல்!



2019ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன

(இலவச விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)

📌 முழுமையான விபரங்களுக்கு
doenets.lk