ஜனாசா அறிவித்தல்!





அக்கரைப்பற்று 01(KT/11) ஹிஜ்ரா வீதியை சேர்ந்த (அம்மார் பள்ளிவாசல் முன் வீடு) #தங்கராசாப்போடியார்ர #நாகூர்த்தம்பி (இப்றாகீம்) இன்று காலமானார்

மர்ஹூமா #மர்யநாச்சியின் #கணவரான அன்னார்

#ஜாபீர் #இளையம்பி #அலாவுதீன் #தாஜுர்ரெய்லர் #தெளபீக் #ஆயிசா #மசாயினா #அமிதா #மர்சுனா #அர்சுனா #றிஸ்னா ஆகியோரின் #வாப்பாவும்

மர்ஹூம் #அசனார் #பொலிஸ் #பஷீர் #நவாஸ் #பைசர் ஹாஜி (#நெல்லுக்கடை) #நியாஸ் #பைறூஸ் ஆகியோரின் #மாமனாரும்

மர்ஹூம் #சரீப்டீன் (ஆசிரியர்) அவர்களின் #மூத்தகாக்காவும் ஆவார்

அன்னாரது ஜனாசா தொழுகை ஜும்ஆ தொழுகையுடன் #பதுர் பள்ளிவாயலில் நடைபெறும்