வடக்கு மாகாண ஆளுனரும் அமைதி

@Nirujan02
.
வடக்கு மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்காதிருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் மயிலிட்டி வீதி மூடப்பட்டுள்ளது. இதுபற்றி இராணுவம், விமானப்படையுடன் எந்த சந்திப்பும் பேச்சும் இடம்பெறவில்லை. பயணிகளோ வீதியை சுற்றும் நிலை.
கொழும்பு ஊடகங்களும் அமைதி காக்கின்றன.


Advertisement