#DO நியமனப் பட்டியல்!





👉 அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் பயிலுநர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு *அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 111க்கான நிரந்தர நியமனம்* வழங்கப்படுபவர்களுக்கான பெயர்ப் பட்டியல் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது