அக்கரைப்பற்று Razpaas Textile இல் மோட்டார் சைக்கிள் திருவிளையாடல்





திருடனின் மோட்டார் சைக்கிள் இலக்கம் EP VP – 7620
திருடனின் மோட்டார் சைக்கிள் வகை BAJAJ DISCOVER 100CC

தற்போது எமது பிரதேசத்தில் திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்த வண்ணமே உள்ளது. 27.02.2020 அன்று எமது காரியாலயத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த தலைக்கவசத்தை ஆள் நடமாட்டம் உள்ள பகல் வேளையில் மிகவும் நூதனமாக திருடி செல்லும் காணொளி மக்களின் அவதானத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.

திருடனை பற்றிய தகவல் தெரிந்திருப்பின் எமக்கு அறியத்தருவதால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இலகுவாக இருக்கும், எமது தொலைபேசி இலக்கம் 0764421790