#பட்டதாரி நியமனம்-2020!



 *பட்டதாரி பயிலுநர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை!*

👉 *பெறப்பட்ட விண்ணப்பங்கள் - 70 ஆயிரம்*

👉 *சரியான மாதிரிக்கு அமைய பூர்த்தி செய்யப்பட்டவை - 56 ஆயிரம்*

👉 *ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 42 ஆயிரம்*