கொரோனா,எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது



மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது

சுற்றுலா வழிகாட்டியின் மனைவி, ஜேர்மனிக்குச் சென்ற இரு நோயாளிகளுடன் பயணம் செய்த ஒருவர், பிரித்தானியாவில் இருந்து திரும்பிய (மட்டக்களப்பு) ஒருவர் மற்றும் களனி, மாறவில பகுதிகளை சேர்ந்தவர்கள்.

#lka #Srilanka #CoronavirusOutbreak https://t.co/39DTM6MzLq