களுபோவில வைத்தியசாலையின் 5ம் வட்டாரம் தனிமைப் படுத்தப்பட்டது

களுவோவில மருத்துவமனையின் 5 வது வார்டில் உள்ள நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையின் 20 வது வார்டு நோயாளிகள், ஊழியர்கள் அங்கு கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.Advertisement