சஜித் கொழும்பில் போட்டி !



ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.