அரசியல் கலந்துரையாடல்



யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் ஒரு அரசியல் கலந்துரையாடல்...... தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னணியின் சட்ட ஆலோசகர்களான சட்டத்தரணி திரு.காண்டீபன், சட்டத்தரணி திரு.சுகாஷ் ஆகியார் கலந்து கொண்டு நீண்ட அரசியல் கருத்துக்களை வழங்கினார்கள்